டென்த் ஆபாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி காலை திறந்து வைத்தார் இந்த நீர் கல்லணைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தது. இதனை அடுத்து திருவாரூர் தஞ்சை நாகை மயிலாடுதுறை புதுக்கோட்டை கடலூர் அரியலூர் போன்ற மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக கல்லணையை இன்று காலை 9:435 மணி அளவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். கல்லணையிலிருந்து வினாடிக்கு […]