பிலிப்பைன்ஸில் கோர தாண்டமாடிய சூறாவளி மற்றும் கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்காங்கே ஆண்டுதோறும் பூங்கம்பம், சூறாவளி, கனமழை, வெள்ளப்பெருக்கு என இயற்கை பேரிடர்கள் பேரழிவை ஏற்படுத்துவிட்டு செல்கின்றன. அந்தவகையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சூறாவளிக்கு இதுவரை 52 பேர் பலியாகி இருக்கின்றனர். பலரும், வீடுகள், […]

