தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பளம் நடைபெற்று வருகிறது. அதில் பல குற்ற சம்பவங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மதுபான கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள புதுப்பட்டிணம் உய்யாலிக்குப்பம் இருளர் பகுதியைச் …