fbpx

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி …

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் ‘Thug Life’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியதாக படப்பிடிப்பு குழுவினர் அறிவித்துள்ளனர். நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் திரைப்படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது.

கமல்ஹாசன் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான …

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகையாக விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றதன் மூலம் புகழ்பெற்றார்.

யூடியூப் சமூக வலைதளத்தில் தனது சேனல் …

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு பெயர் போன இவரது இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் திரைப்படத்தின் …

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார்.

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார். மாரடைப்பால் அவதிப்பட்டு அவர் காலமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவரது மறைவு தமிழ் திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இறுதியாக நடந்த பிக் பாஸ் 6ல் அசீம் அனைவரின் மனதையும் வென்று வெற்றி பெற்றார்.

இந்த நிகழ்ச்சியை கடந்த ஆறு சீசன்களாக மிக …

அமிதாப் பச்சன் – பிரபாஸ் இணைந்து நடிக்கும் புராஜெக்ட் கே படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து மணிரத்னம், எச்.வினோத் ஆகியோரின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் பாகுபலி பட நடிகரான பிரபாஸின் படத்தில் வில்லனாக …