பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாகி விடுகிறார்கள். அவர்களின் மார்க்கெட்டும் நிகழ்ச்சிக்கு பிறகு எகிறி விடுகிறது என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் விருப்பப்படுகிறார்கள். கடந்த ஐந்து சீசன்களை காட்டிலும் ஆறாவது சீசன் சண்டை சச்சரவிலும் சரி டைட்டில் வின்னர் அறிவிப்பிலும் சரி ஏராளமான சர்ச்சைகளை …