தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் கமல்ஹாசன் வலம் வருகிறார்.. இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவை உலக சினிமா அளவுக்கு தரம் உயர்த்திய வெகு சில கலைஞர்களில் கமல்ஹாசனும் ஒருவர். 5 வயதில் நடிக்க தொடங்கிய அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.. 1959-ல் வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக […]

