எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் வெளியான ’தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியதற்காக இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வெளியான நிலையில் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் மறுத்துள்ளார். ’நாயகன்’ திரைப்படத்தில் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 38 ஆண்டுகள் கழித்து இணைந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், […]
Kamalhasan
பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த நடிகை எஸ்தர் அணிலின் தற்போதைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்த எஸ்தர் அணிலின் தற்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த திரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. […]
தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு […]
தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறது. அதன் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை எம்பி ஆக்கி […]
நடிகர் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் மிகவும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமால் பிலிம்ஸ் மூலமாக மற்ற கதாநாயகர்களை வைத்தும் திரைப்படங்களை எடுக்க தொடங்கி விட்டார். அத்துடன் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு என்று எப்போதும் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். இந்த சூழ்நிலையில் தான் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் […]
எல்லோருக்கும் வயதாகும் அப்படி வயதானால் இளமையில் இருந்த அழகிய தோற்றம் மெல்ல, மெல்ல மறைந்து முதுமை தோற்றம் தென்படும், இது எல்லோருக்கும் நடப்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வயது அதிகமாக இளமை கூடிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு நபர் தான் நடிகை நதியா. தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சரீனா அனுஷா என்ற நதியா. 80மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி […]