fbpx

கனடா நாட்டில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருவாயில் வாழ்ந்து கண்டிருக்கும் சில குடும்பங்களுக்கு அரசு 500 டாலர்கள் உதவித்தொகையாக வழங்குமென அறிக்கை தெறிவித்துள்ளது.

மேலும் இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோருக்கு, 15 வயதுக்கு மேற்பட்டவர்கவும், 2022ஆம் ஆண்டில் கணக்கிடுகையில் சென்ற 2021ஆம் ஆண்டின் வருவாயில் குறைந்த பட்சம் 30 சதவிகிதத்தை வாடகையாக செலுத்தியவராக இருக்கவேண்டும்.…

இந்தியாவை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற மாணவர் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் சென்ற 23ஆம் தேதி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் டிரக் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அத்துடன் அவர் தரதரவென வண்டியுடனே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக …