fbpx

காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது விஷ்ணு காஞ்சி காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக டில்லி ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்றைய தினம் டில்லி ராணி பணிமுடிந்துவிட்டு வீடு திரும்பும் நிலையில், பெரிய காஞ்சிபுரம் சாலை தெரு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது, அவரை பின்தொடர்ந்து …