சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் “அண்னாத்த” படத்தின் தோல்வியை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படம் “கங்குவா”. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் …