பிரபல கன்னட இயக்குனர் எஸ்.கே.பகவான் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 89.. ஜூலை 5, 1933ல் பிறந்த பகவான், சிறு வயதிலேயே ஹிரண்ணையா மித்ர மண்டலியுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் 1956ல் கனகல் பிரபாகர் சாஸ்திரியின் உதவியாளராக சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் ஏ.சி. நரசிம்ம மூர்த்தியுடன் இணைந்து ராஜதுர்கதா ரகசிய (1967) படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்தார். பின்னர் […]