கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் பிள்ளைத்தோப்பில் வசித்து வருபவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிற நிலையில், இவரின் மனைவி ஆரோக்கிய ஆஸ்மி மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மகளும் பிள்ளைத்தோப்பில் வசித்து வருகின்றனர்.
ஆரோக்கிய ஆஸ்மி தன்னுடைய மகளிற்கு அதிக வேலை செய்ய வைப்பதோடு, தலை, கை, கால் பகுதிகளில் சூடு வைப்பதும், கொடூரமாக …