இன்ஸ்டாகிராமில் காதலன் போல் பழகி மாணவிடம் இருந்து 60 சவரன் தங்க நகைகளை சக பள்ளி மாணவி அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர், வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் விசாரித்ததில் அவரின் 17 வயது மகள் நகையை எடுத்ததை ஒத்துக்கொண்டார். அந்த பெண் தந்தையிடம் கூறுகையில், ‘நான் […]