Uttar Pradesh: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மிட்டாய் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். சமீப காலங்களில் சாக்லேட், பிஸ்கட் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளில் பூச்சிகள் காணப்படுவதால், சாக்லேட்களை கூட நம்ப முடிவதில்லை. அந்தவகையில் …