கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை கடைகளுக்கு வெளியே வைக்க வேண்டும் என்று சில மாநில அரசுகளில் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
உ.பி அரசின் பிரமாணப் பத்திரம் மீது உச்ச …