பாகிஸ்தானின் கராச்சியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் நிதியாளரும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளருமான காரி அப்து ரஹ்மான் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முகமூடி அணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் ரெஹ்மானின் கடைக்குள் வருகிறார். ரெஹ்மான் கவுண்டருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தபோது, அவரை துப்பாக்கியால் …