fbpx

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சார்கோட்டை அருகே பொயாவாழ் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் சக்தி. தந்தை உயிரிழந்த நிலையில், தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த …

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 10 வாரங்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புகார் …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்பப் பிரச்சினையில் தீ வைத்ததில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். 

காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். 60 வயதான இவர் தெருக்களில் டீ விற்கும் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி லதா(57). இவர்களது மூத்த மகன் நவீன்குமார்(35). திருமணமான நிலையில் தனது தாய், தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். …