கர்கில் போர் என்பது இந்திய ஆயுத படைகளின் வீரத்தையும் திறமையையும் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு முக்கியக் கட்டமாகும். இந்தப் போரில், இந்தியா தனது ராணுவ வல்லமையை உறுதிப்படுத்தி, பாகிஸ்தானை பல வகைகளில் தோற்கடித்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அமெரிக்காவின் அணுகுமுறை பாகிஸ்தானின் பக்கமாகவும், இரக்கம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால், கார்கில் போரின் போது சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டிருந்தது. அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டன், […]