கார்கில் போரின் வெற்றிக்கான வேர், நம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வேர்களால், கார்கிலில் அறுவடை செய்த வெற்றியின் வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கார்கிலில் அப்படி என்ன நடந்தது….? போர் மூண்டது எதற்காக…? என்ற வரலாறை, கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பார்க்கலாம்.. இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்ட காலம்தொட்டே, இரு நாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு நாடுகளுக்கும் சண்டைகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவற்றில் 1999-ம் […]