fbpx

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. ஆனால் ஒரு சில கோட்டைகளை பற்றி பல்வேறு மர்மங்கள் நிலவி வருகின்றன.. அப்படிப்பட்ட மர்மமான கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்..

உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் …