fbpx

பெருங்குடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னை தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, கர்ப்பம் ஆக்கிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.

பெருங்குடி பகுதியில், இருக்கின்ற ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பணியாற்றி வரும், கரிஷ்மா என்ற இளம் பெண் தமிழக கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் மீது …