கர்நாடகா, காவேரி ஆற்றில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்ற காரணத்தால், பல்வேறு சமயங்களில் கட்டாயத்தின் அடிப்படையில், தமிழகத்திற்கு கர்நாடகா நீரை வழங்கி இருக்கிறது.
ஆனால், தற்போது தமிழகத்திற்கு தேவைப்படும் தண்ணீரை காவேரி நதியில் …