சினிமா டிக்கெட் விலை மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் உணவு, பானங்களுக்காக வசூலிக்கப்படும் அதிக விலைகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.. “விலைகள் நியாயமான அளவில் நிர்ணயிக்கப்படாவிட்டால் மக்கள் வரமாட்டார்கள்; சினிமா ஹால்கள் விரைவில் காலியாகி விடும்,” என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கர்நாடக அரசின் சினிமா டிக்கெட் விலையை ரூ.200 ஆக வரையறுக்கும் முடிவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.. இந்த உத்தரவை எதிர்த்து, மல்டிப்ளெக்ஸ் சங்கம் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த […]

