fbpx

சிறிய அளவில் கடன் வாங்கியவர்களுக்கு தொல்லை கொடுத்தால், 10 ஆண்டு சிறை தண்டனை என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் கூறுகையில், சிறு கடன்களை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக அமைச்சரவை ஒப்புதல் பெற்று, சட்ட திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இந்த மசோதா …