224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்று 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 தொகுதிகள் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் அங்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவிவருகிறது. கடந்த14-ம் தேதி பெங்களூருவில் நடந்த …