கர்நாடகாவின் விஜயநகர் மாவட்டத்தில் ஒரு பயங்கரமான குடும்பப் படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு நபர் தனது பெற்றோர்களையும் சகோதரியையும் கொலை செய்து, அவர்களின் உடல்களைத் தாங்கள் வாடகைக்கு வசித்த வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளார். ஜனவரி 27 (செவ்வாய்க்கிழமை) அன்று நடந்த இந்த குற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.. சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில் உள்ள தொட்டகித்தடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அக்ஷய் குமார் என்ற நபர், கொட்டூரில் உள்ள தனது குடும்பத்தின் வாடகை […]
karnataka police
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை காங்கிரஸ் மற்றும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி (கே.ஆர்.பி.பி) சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறை மோதல் வெடித்தது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 28 வயதுடைய காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஆவார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 3 அன்று நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, பல்லாரி நகர […]

