கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள தனது ஹோட்டல் அறையில் மயங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகருக்கு மூளை அனியூரிஸம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்பொழுது வெளியாகி உள்ள தகவல்கள் படி, அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் வெள்ளிக்கிழமை லண்டனின் …