fbpx

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அதிகாரம் பூர்வ அறிவிப்பு வருகின்ற மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் இப்போது இருந்தே தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி இருக்கின்றன.

கடந்த சில …

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கார்த்திக் சிதம்பரம். இவர் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பா.சிதம்பரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் இவர் கூறி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது . தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ராகுல் …