fbpx

தற்போது கார்த்திகை மாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இந்துக்களுக்கு புனிதமான மாதங்களில் ஒன்றாகும். கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றினால் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொருவரும் கார்த்திகை மாதம் தங்களது வீடுகளை விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். இந்த கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றி நன்மைகளை அடைவதற்கு என்று வழிவகைகள் உள்ளன. மேலும் …

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. இன்று(டிசம்பர்-6) தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

அதன்படி இன்று காலை 4 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத …

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. சாமி வீதியுலாவை பக்தர்கள் தினமும் கண்டு மகிழ்கின்றனர். இந்த விழாவின் 10ஆம் நாளான டிசம்பர் 6 திருக்கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை …