ரேவதிக்கு ரத்தம் கொடுக்க இருந்த மாரியை, சதி செய்த சிவனாண்டி கடத்தி அடைத்து வைத்தான். இந்த விஷயத்தை அறிந்த கார்த்தி, ரவுடிகளுடன் மோதி மாரியை மீட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அதன்பின் மாரி ரேவதிக்கு ரத்தம் கொடுத்தார். உடனே ஆபரேஷன் நடந்தது. சில மணி நேரங்களின் அச்சமும் குழப்பமும் கழிந்த பிறகு, மருத்துவர் வெளியே வந்து “ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனாலும், ரேவதி இன்னும் அபாய நிலையில் தான் இருக்கிறார். […]