fbpx

நடிகர் முத்துராமனின் மகன் என்றுதான் திரைக்கு அறிமுகமானார் கார்த்திக். பிறகு, கார்த்திக் அப்பா தான் பழம்பெரும் நடிகர் முத்துராமன் என்று சொல்லும் அளவுக்கு, தனித்துத் நின்றவர் தான் கார்த்திக். 80ஸ், 90ஸ்-ல் கொடிகட்டி பறந்தார்.

கார்த்திக்கின் இயற்பெயர் முரளி. பாரதிராஜா காரில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக அடிபட்டது. அவனை …