fbpx

ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனை தடையை நீக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு, டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் 15,000 அமெரிக்க டாலர் பணம் செலுத்தியதாக புதிய ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரபல மதுபான நிறுவனமான டியாகோ ஸ்காட்லாண்ட் தனது தயாரிப்புகளை இந்தியாவில் வரி இல்லாமல் விற்பனை செய்ய இந்திய சுற்றுலா வளர்ச்சி …

விசா ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் சீன நாட்டினருக்கு விசாக்களை வழங்குவதற்காக ப.சிதம்பரமும், அவரது உதவியாளரும் ‘டிஎஸ்பிஎல்’ என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாபில் டிஎஸ்பிஎல் நிறுவனத்தை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துக்காக …

இது வரை யாரையாவது நடிகர் விஜய் விமர்சித்திருக்கிறாரா? என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் …