டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையில், பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமான தகவலை கண்டறிந்துள்ளன. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தங்கள் கூட்டளிகள் மற்றும் ஹரியானாவின் பாரிதாபாத் (Faridabad) பயங்கரவாத நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பயங்கரவாதிகள் பதட்டமடைந்து டெல்லியில் வெடிப்பை நிகழ்த்தியதாகத் தெரிகிறது. அந்த பயங்கரவாதிகள் டெல்லி நகரில் உள்ள முக்கிய அரசு மற்றும் பாதுகாப்பு நிலையங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சேனா பவன் (Sena Bhavan), ஏர்போர்ஸ் […]

