காஷ்மீர் பண்டிட்களுக்காக காங்கிரஸ் கட்சி இதுவரையில் என்ன செய்தது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம், இரண்டாவது நாளாக தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று காலை …