Tata Steel Chess: டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் தொடரில் நார்வே வீரர் கார்ல்சன் பட்டம் வென்றார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. முதலில் ரேபிட் முறையில் போட்டி நடந்தன. 7வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, சக வீரர் நாராயணனை வென்றார். 8வது சுற்றில் இந்தியாவின் …