Kathua attack: கதுவா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்டுள்ள காவல்துறை அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் பாத்நோட்டா கிராமம் அருகே, கடந்த மாதம் ராணுவ வீரர்கள் தங்கள் வாகனத்தில் ரோந்து பணிக்காக சென்றனர். அப்போது திடீரென அப்பகுதியில் …