ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த மோதல் பில்லாவார் பகுதியில் நடந்தது. அங்கு பயங்கரவாதியை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினர் என்று ஜம்மு சரக காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீம் சென் தூட்டி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. […]
kathua encounter
ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை (IED) வெற்றிகரமாக மீட்டு செயலிழக்கச் செய்தனர்.. இதன் மூலம் ஒரு பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் விரைவாகச் செயல்பட்ட ராணுவமும் காவல்துறையும் ஒரு வனப்பகுதியை சல்லடை போட்டுத் தேடி, 4 கிலோ எடையுள்ள அந்த வெடிகுண்டை செயலிழக்கை வைத்ததுடன், கூடுதல் ஆதாரங்களையும் கைப்பற்றினர். தேடுதல் நடவடிக்கை புதன்கிழமை […]

