fbpx

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், காதி ஜூதானா பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில், குறைந்தது மூன்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை (JKP) வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல நாட்களாக நீடிக்கும் இந்த மோதலில், பயங்கரவாதிகள் இருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒரு சிறப்பு காவல் அதிகாரி (SPO) உட்பட ஐந்து …