முன்னாள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்வதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் அரைகுறை ஆடையுடன் முத்தமிடும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரிக்கும் இடையே காதல் இருப்பதாக மீண்டும் வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோவும் பெர்ரியும் சமீபத்தில் ஒரு படகில் காணப்பட்டனர். டெய்லி மெயில் […]