fbpx

ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில், கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறனின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக மத்திய வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விமான விபத்துகளை போன்று, ரயில் விபத்துகளும் மிகவும் அரிதாக நடக்கின்றன. ஆனால், அந்த அளவிற்கு மிகவும் அரிதாக கூட ரயில் விபத்துகள் நடந்துவிட கூடாது என்பதுதான் நம் விருப்பம். அதுமட்டுமின்றி, விமான …