fbpx

கவாசாகி நோய் முதன்முதலில் 1961 ஆம் ஆண்டில் 4 வயது சிறுவனுக்கு டாக்டர் டோமிசாகு கவாசாகி என்பவரால் கண்டறியப்பட்டது, 1970 க்குப் பிறகுதான் ஒரு கடுமையான நோயாக அங்கீகரிக்கப்பட்டது.

கவாசாகி நோய் என்றால் என்ன..? அதன் அறிகுறிகள்..?

மங்களூர் கேஎம்சி மருத்துவமனையின் குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சௌந்தர்யா கூறுகையில், ​​கவாஸாகி நோய் மிகவும் தெளிவற்ற …