fbpx

தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடரில் கயல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபல நெடுந்தொடர் ஆகும். இந்த தொடர் உணவுப்பூர்வமான கதைகளத்தால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக. டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ், கார்த்திக் மீனாகுமாரி, அபிநவ்யா அவினாஷ், அசோக் முத்துராமன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.…

சமீபகாலமாகவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் டிஆர்பி அளவில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.ஆனால் டிஆர்பியை கடந்து அந்த தொடர்களின் விமர்சனத்தை பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் கழுவி, கழுவி ஊத்தும் விதமாகவே இருக்கிறது.

தற்போதைய இளம் தலைமுறையினர் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களை பார்த்துவிட்டு முன்வைக்கும் விமர்சனங்கள் ரசிக்கும்படியாகவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அந்த …