fbpx

தெலங்கானாவில் அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தெலங்கானா அரசு தசரா பரிசாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு …