fbpx

ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், வாக்காளர் பட்டியலில் முறைக்கேடு செய்வதாக பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய தலைநகரில் வாக்காளர் பட்டியலைக் கையாள பாஜக டிசம்பர் 15 முதல் ‘பரேஷன் தாமரை’ இயக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர் …

டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், தனது வயது முதிர்ச்சியை காரணம் காட்டி, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி தனது முடிவை தெரிவித்தார். அந்த கடிதத்தில், தனது பதவிக் காலம் முழுவதும் சக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் …

Arvind Kejriwal Bail: கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கீழ் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ED, உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன்பு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் …

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நகர்ப்புறங்களில் …