Delhi CM: பீகாரில் ராப்ரி தேவி முதலமைச்சர் ஆனது போல், கெஜ்ரிவால் கைதுக்கு பின் அவரது மனைவி சுனிதாவும் டெல்லிக்கு முதலமைச்சர் ஆக முயற்சிக்கிறார் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜகவின் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லி முதல்வரும், …