fbpx

கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கை முறை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்

பெண்களின் சுதந்திரம், நகரங்களிலேயே சர்வசாதாரணமாக சூறையாடப்படுகிறது. குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்க இன்றளவும் பெண்கள் போராடி வருகிறார்கள். எதிர்க் குரல் கொடுத்து வருகிறார்கள். ’ஆண்கள் இல்லாத உலகம் எவ்வளவு …