கேரளாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இன்று வெளியிட்டது. தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் அறிக்கை, அம்மாநில மக்களின் நலன், சுகாதாரம் மற்றும் நிதிப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியில், பாஜக தலைவர் நிதின் நபின் இந்த ஆவணத்தை வெளியிட்டார். அவருடன், கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் […]

