கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி – களமச்சேரி பகுதியில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அன்று நடைபெற்ற ஜெகோபா வழிபாட்டுக் கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தது. இதில் இரண்டு பெண்கள் அன்றைய தினமே உயிரிழந்தனர். மேலும் 12பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மதவழிபாடு கூட்டத்தில் …