fbpx

நிற பாகுபாட்டாலும் பாலின பாகுபாட்டாலும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டது விவாத பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், “தலைமைச் செயலாளராக எனது பணிப் பொறுப்பு குறித்து நேற்று ஒரு சுவாரஸ்யமான கருத்தைக் கேட்டேன். என்னுடைய பணிக்காலம் இருளில் இருப்பது போல் உள்ளதாகவும், எனது …