fbpx

கேரளாவில் காங்கிரஸ் கட்சி மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சிமி ரோஸ்பெல் ஜான் குற்றம்சாட்டிய நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சினிமாவில் உள்ளதை போல ‘காஸ்டிங் கவுச்’ காங்கிரஸ் கட்சியில் உள்ளது என்று கூறியதால் காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து சிமி ரோஸ்பெல் ஜான் நீக்கப்பட்டுள்ளார்.

பெண் தலைவர்களை ஊடகங்கள் முன்பு அவமதித்ததற்காக கட்சியின் …

முன்னாள் எம்எல்ஏ புனலூர் மது உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்.

கேரளா மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் தலைவருமான புனலூர் மது உடல் குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. இதயம் தொடர்பான நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

புனலூர் மது முன்பு KSU-யின் …